குஷ்புவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர்கள் அணியினர்
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப் படத்தை எரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான மகளிர்...
நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …
மயிலாடுதுறை, மார்ச். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...
அலட்சியம் காட்டிய தனியார் நிறுவனம் அவமானப்பட்டு திரும்பிய மக்கள் பிரதிநிதிகள் : பரபரப்பு சூழ்ந்த கும்பகோணம் ரயில்வே நிலையம்...
கும்பகோணம், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
அரசு கொறடா மற்றும் எம்பிக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர் நிகழ்ச்சி மாலை ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக கூறி அவர்களை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்திய நடிகை குஷ்பு : தஞ்சையில் திமுக மகளிர் அணி...
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
https://youtu.be/XB5naYlWNb8
தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன்பு திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என்று கூறி உரிமை...
அதிமுக சார்பில் திமுக அரசைச் கண்டித்து தஞ்சாவூரில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் ..
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/vy5HpEHeV50
தஞ்சை ரயிலடி பகுதியில் இருந்து ஆற்றுப்பாலம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கருப்பு...
திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக வினர் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் ..
திருவாரூர், மார்ச்.13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும்...
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் நடைப்பெற்ற முள்ளாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா :...
காஞ்சிபுரம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி சிறப்புரை...
அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..
காஞ்சிபுரம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம்.
போதை...
சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம்,மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...
நடிகை குஷ்புவின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் நகர திமுக மகளிரணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், செங்குன்றத்தில்...






















