தேனி வீரபாண்டி அருகே உள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்லூரி பல்கலைக் கழக துணைவேந்தர் கோகிலா தங்கசாமி மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

தேனி: ஏப்.

வீரபாண்டி சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது. அவ் விழாவில் அக் கல்லூரியின் தாளாளர் எஸ் . எல் . ஜவர்லால் தலைமை யில் நடைப் பெற்றது . இவ் விழாவில் மாணவர் களுக்கு பட்டங்கள் பதக்கங்கள் சான்றி தழ்கள் வழங்கி சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் கல்லூரி பல் கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் கோகிலா தங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

அவர் பேசிய தாவது:

நான் 2001 முதல் இக் கல்லூரி யினை அறிந்து வருகிறேன். தேனி மாவட் டத்தில் அதிக பாடப் பிரிவுகள் உள்ள கல்லூரி இக் கல்லூரி ஆகும் .கிராமப் புற மாணவ மாணவியர் களுக்கு சிறந்த வழி காட்டியாக கல்லூரியின் தாளாளர் செயல் பட்டு வருகிறார். மேலும், மாண வர்கள் முதலில் வீட்டுக்கும் பின்பு ஊருக்கும் நாட்டுக் கும் நல்ல முறையில் செயல் பட்டு ஒழுக்க தன்மை யுள்ள சமுதா யத்தை உருவாக்க வேண்டும். விதைக்கு எப்படி தண்ணீர் காற்று வெப்பம் தேவைப் படுகிறதோ .. அதே போன்று தான் கல்வி, அனைத்துத்  துறைகளிலும் மாணாக்கள் முன்னேற பயன் படுகிறது. பயிலும் காலங் களில் கருத் துணர்ந்து செயல் பட வேண்டும். வாசிப்பு திறன் வளர்த்துக கொண்டு, தமிழ் மொழி யினை சிறப் பாகவும் பிற மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும் .மாணவர்கள் நீர் நிலைகளையும் சுற்றுப் புறங் களையும் பாது காத்திட வேண்டும் .ஆசிரி யர்கள் மாணவர் களுக்கு செயல் விளக்கங் களுடன் கூடிய பாடங்களை நடத்த வேண்டும் என்று கூறினார்.

பின்பு  வணிக வியல் துறையில் 7; கணினி அறிவியல் 6; ஆங்கிலம் 34; வரலாறு 4 .கணிதம் 17; பொருள றிவியல் 4 ; தமிழ் 6 மொத்தம் 78 மாணவர் களுக்கு பட்டங் களையும் பாராட்டு சான் றிதழ் களையும் பதக்கங் களையும் வழங்கி விழா வினை சிறப் பித்தார். இந் நிகழ்ச்சியில் முன்னாள் இந் நாள் மாணவ மாணவி யர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துக் கொண்டு விழா விற்கு பெருமைச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here