சென்னை, ஆக.10

தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கணினி இயக்குபவர் காலிப் பணியிடங் களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, அதுப் போன்று 2019 நவம்பர் 30 ஆம் தேதி நடைப்பெற்ற கணினித் திறன் தேர்வு, மேலும் 2020 ஜனவரி 18 ஆம் தேதி நடைப்பெற்ற நேர்முகத்தேர்வின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும், மேலும் இளநிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு 2019 டிசம்பர் 1 ஆம் தேதி அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, 2020 ஜனவரி 20 ஆம் தேதி நடைப்பெற்ற நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பென் பட்டியலும் தமிழ்நாடு அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் நலவாரிய இணையதளத்தில் https://tnuwwb.tn.gov.in 06.08.2021 அன்று வெளிடப் பட்டுள்ளது. என்று தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here