திருவள்ளூர், மார்ச். 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சூர் ஊராட்சியில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும், மற்றும் சீத்தஞ்சேரி ஊராட்சியில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி தலைமையிலும், அப்பகுதிகளில் திமுக கொடி ஏற்றி வைத்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்  தமிழக முதல்வரின்  71வது பிறந்தநாள் விழாவினை வெகுவிமர்சயாக அக்கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என திரளானவர்கள் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பூண்டி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சக்ரவர்த்தி, பூண்டி ஒன்றிய திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் பாபு சித்ராபாபு பால்சுதாகர் ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மாவட்ட பிரதிநிதி குப்பன் ஸ்ரீராம் வெங்கடாதிரி ராமாராவ் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன் ஒன்றிய இளைஞர் அணி ரஞ்சித்

பூண்டி வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராகவன் பூண்டி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன் குருமூர்த்தி ஸ்ரீதேவி ஒன்றிய பொருளாளர் நாகபூஷணம் மாவட்ட பிரதிநிதி சீனிவாசலு நாகராஜ் ரகு அம்மம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here