இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர்  கொ.வீர ராகவ ராவ்காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில் சென்று ஆய்வு செய்து மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுப் பட்டு வரும் காவலர்கள், துணை இராணுவத் தினருக்கு பாதுகாப்பு கண்காணிப்பு குறித்த அறிவுறுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here