தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வீரர் வீராங்கனைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இளைய தலைமுறையின் இயக்குனர் M. மருத துரை, செயலாளர் M.அய்யப்ப ராஜ், தலைமை ஒருங்கினைப்பாளர் வினோத் , ஒருங்கினைப்பாளர் இளங்கோ மற்றும் இளைய தலைமுறை நிர்வாகிகள் , சிலம்பாட்ட கழகம் நிர்வாகிகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here