Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...

சென்னை, டிச. 09 - தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சி.ஐ.டி.யு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம் …

மீஞ்சூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும்...

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழகமீனவர்களையும் அவர்தம் 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய பிரதமருக்கு...

சென்னை, பிப். 9 -   இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது...

தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...

மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...

மயிலாடுதுறை, ஏப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...

ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...

பெரியபாளையம், ஏப். 5- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ்-கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற...

56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்

சென்னை: மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர்...

பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...

பாராளுமன்ற தேர்தல் – தினகரன் இன்று ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS