நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி
நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார்.
ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி...
மாட்ரிட் ஓபன்: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடும் ரோஜர் பெடரர்
20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது...
சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார் பெடரர்
துபாய்:
ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர்...















