நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி
நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார்.
ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி...
இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் உலக டென்னிஸ் தரவரிசையில் 97-வது இடம் பிடித்தார்
புதுடெல்லி:
உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர்...
துபாய் டென்னிஸ்: அரைஇறுதியில் ஸ்விடோலினா-ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி...


















