Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர். இதை தொடர்ந்து...

இந்திய அணி வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – ஐ.சி.சி. உறுதி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி...

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று-சென்னையின் எப்.சி. அணி அறிவிப்பு

சென்னை: ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தகுதி சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கொழும்பு எப்.சி.(இலங்கை) அணியுடன் மோதுகிறது. இதில் முதல் ஆட்டம் கொழும்பில் வருகிற 6-ந் தேதியும், 2-வது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 13-ந் தேதியும்...

மலேசியாவில் நடைப்பெற்ற சர்வதேச கராத்தா போட்டி : தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை வென்று குவித்த...

திருவள்ளூர், மே. 20 - மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்ட 7 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச அளவிலான கராத்தா போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குப் பெற்றனர். மேலும் அப்போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, மற்றும்...

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

டர்பன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்....

தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சீன தைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில்...

பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா...

குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..

சென்னை, டிச. 20 - குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

செயின்ட் லூசியா: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று முடிவு: கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு ஆலோசனை

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS