தேனி: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி – நூற்றுக்கணக்கான...
தேனி : ஆக, 18- 73-வது சுதந்திர தினவிழா வினை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான செஸ் போட்டி இன்று அகாடமி வளாகத்தில் நடைப்பெற்றது.
இப் போட்டி அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமையில் நடந்தது தேனி ரோட்டரி...
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2023 … வெற்றிப் பெற்ற வருவாய் துறை அணியினருக்கு...
பொன்னேரி, ஜூன். 27 –
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை –...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த நியூசிலாந்து
ஹாமில்டன்:
நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துவக்க வீரர் ராவல்...
தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ்...
புரோ கைப்பந்து போட்டி-சென்னை அணி மும்பையிடம் தோற்றது
சென்னை:
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை)...
ரூ. 84.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச். 14 -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும் ரூ.84.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர்...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...
பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு...
இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் உலக டென்னிஸ் தரவரிசையில் 97-வது இடம் பிடித்தார்
புதுடெல்லி:
உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர்...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...






















