உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி
செயின்ட் லூசியா:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...
பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு...
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அந்த்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான...
ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடைப்பெற்ற, இரண்டாமாண்டு கராத்தே போட்டி...
திருநின்றவூர், மே. 09 -
ஆவடி அருகேவுள்ள திருநின்றவூரில் நேற்று ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில்...
எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: கேன் வில்லியம்சன்
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல்...
தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..
தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...
கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …
சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்
ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா...
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சல்மான் பட்: ஹபீஸ் காயத்தால் விலகியதால் வாய்ப்பு
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சல்மான் பட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.
தடைக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் மட்டுமே...



















