Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை  கூடத்தில்  பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...

36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்… வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை  செய்து உலக சாதனை...

போதையில்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடைவிடாது 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனையில் இடம் பெற்ற மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு....

தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில்  300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை  புத்தகத்தில்...

தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...

காஞ்சிபுரம், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...

தமிழர்களின் பாரம்பரியமான வீரக்கலையை திறம்பட செய்துக்காட்டி மயிலாடுதுறை பகுதி பார்வையாளர்களை அசத்திய சின்னஞ்சிறு மாணாக்கர்கள் …

மயிலாடுதுறை, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … சிலம்பம் கச்சை கட்டும் எனும் விழாவில் குத்துவரிசை, புலி வரிசை, அடிமுறை சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழர் வீர கலையை செய்து காட்டி மயிலாடுதுறை பகுதிப் பார்வையாளர்களை வெகுவாக அசத்திய சின்னஞ்சிறு மாணவ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS