Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடி இன பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு பாராட்டுத் தெரிவித்த ராகுல்...

  கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.   திருவனந்தபுரம்:   சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை...

எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணம் ஜம்முவை எட்டியது

பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்கால் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இருந்து 2021 அக்டோபர் 14 அன்று தொடங்கி வைக்கப்பட்ட எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணத்தின் முதல் பகுதி ஒன்பதுக்கும் குறைவான நாட்களில் 3,050 கிலோமீட்டர்களை கடந்தது.   2021 அக்டோபர் 24 அன்று தொடங்கிய இரண்டாவது கட்டம் ஜம்முவை எட்டியுள்ளது. தில்லி, பஞ்சாப் ஆகிய சமதளங்களை கடந்து...

சவுதி இளவரசருடன் மோடி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை...

இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது-பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாட்னா மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். டெல்லியில் இருந்து அரசுமுறை பயணமாக இன்று பீகார் மாநிலம், பரவுனி நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பாட்னா நகரத்தில் குழாய்...

பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு...

அபிநந்தன் பெயரால் டுவிட்டரில் உலவும் போலி கணக்கு

புதுடெல்லி: பாகிஸ்தானிடம் சிறைபட்டு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அபிநந்தனை பாராட்டியும், வாழ்த்தியும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை...

வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:- நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர...

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்தியா தயார் – 5 நகரங்களில் ராணுவம் உஷார்

புதுடெல்லி: காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள பாலகோட் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த முகாமில் இருந்த சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது தவிர...

உத்திரபிரதேசம் கான்பூரில் ஜிகா வைரஸ் : உயர் நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை...

உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு  கடந்த 22ம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை  மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மையம், டாக்டர் ராம் மனோகர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS