Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...

காங்கிரஸ் தனது 8 வது, 38 வேட்பாளர் அடங்கிய பட்டியல் அறிவிப்பு – பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர்...

காங்கிரஸ் தனது 8வது 38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவுள்ளது அதில் காங்கிரஸின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடக மாநிலத்தில்  உள்ள குல்பர்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்து வருகிறது....

புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியதனால் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறியது : எக்ஸ்...

சென்னை, சனவரி. 22 - மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததனால் 5 நூற்றாண்டு காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறிவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், 5 நூற்றாண்டுகளுக்கான...

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...

புதுவை, பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்… புதுவை யூனியன் பிரதேசம்,  கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில்  பங்கேற்ற...

சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட புதுவை முதலமைச்சர் …

புதுச்சேரி, மே.12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள்...

பாகிஸ்தானுக்கு பதிலடி-விமான படை வீரர்களுக்கு நாராயணசாமி வாழ்த்து

புதுச்சேரி: புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து புதுவை...

இந்திய விமானப்படை தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்- அமித் ஷா தகவல்

அகமதாபாத்: பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ‘லக்ஷ்ய ஜித்தோ’ எனும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது: ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது...

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS