காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு-மாணவர்கள் காயம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக...
புதுச்சேரியில் தொடரும் தர்ணா- பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
காஷ்மீர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் துணை சூப்பிரண்ட் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு...
பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …
புதுச்சேரி, மே. 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
அரசுத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் … மண்டல மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர்
சென்னை, பிப். 12 -
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார்.
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல...
2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று...
டெல்லி, ஜன. 16 -
2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1...
எங்கள் தந்தையும் பயங்கரவாதத்துக்கு பலியானார் – புல்வாமா தியாகி குடும்பத்தாருக்கு பிரியங்கா ஆறுதல்
லக்னோ:
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
வீரமரணம் அடைந்த அனைவரின் உடல்களும் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் மற்றும்...
எல்லையில் பதட்டம் நிலவிய போதும் மோடியால் பிரசாரம் செய்யாமல் இருக்க முடியாது- ராகுல் தாக்கு
மும்பை:
மராட்டிய மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான்...
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
தில்லி, ஆக 3-
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் கொவிட் – 19 பற்றிய அண்மைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.85 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,08,96,354 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38%.
கடந்த 24 மணி நேரத்தில் 38,887 பேர்...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...























