Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சென்னை, ஆக. 24 - மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று  (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான கோகைன் வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் : கடத்தலில்...

சென்னை, ஆக. 24 - இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான சுமார் 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலர்கள் நைரோபியில் இருந்து வந்த கென்யா...

சந்திரயான் -3- யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

சென்னை, ஆக. 23 - சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய...

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை ..

சென்னை, மே. 17 – முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான...

மத்திய மீன்வள கல்விக்கழகம் 15-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா .. சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா...

சென்னை, ஏப். 24 - மும்பையில் உள்ள மத்திய மீன்வள கல்விக்கழகத்தின் 15-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளரும், இந்திய வேளாண்...

அனைத்து மின்நிலையங்களுக்கும் இரயில்கள் மூலம் 111 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இந்திய ரயில்வே சாதனை : ரயில்வே...

சென்னை, ஏப். 24 - இந்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021-22-ம் ஆண்டில் 111 மில்லியன் டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அதிகமாக அனுப்பி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. மேலும் மின்துறைக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...

சென்னை, மார்ச். 29 -. ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...

அரசுத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் … மண்டல மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர்

சென்னை, பிப். 12 - அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார். அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல...

மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம் … மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா

சென்னை, பிப். 12 - நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கூறியதாவது: மீனவர்களின் நலனுக்காக ‘நீலப் புரட்சி’, மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம்  போன்றவற்றை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. நீலப் புரட்சி...

சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி …

சென்னை, பிப். 12 - இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை – யின் (சென்னை ஐஐடி) ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டெஷன் மற்றும் ஆஷா பார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில் நுட்ப மையங்களை தொடங்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS