மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது-நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு
நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு...
விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கில்லி திரைப்படத்திற்கு வரவேற்பளித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்...
திருவள்ளூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று ஏப்ரல் 20 (2024 ) ஆம் தேதி மீண்டும் உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், தமிழக வெற்றி...
ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து லைட்மேன் உயிரிழப்பு : காவரைப்பேட்டை...
கும்மிடிப்பூண்டி, ஜன. 18 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று நடைப்பெற்ற படப்பிடிப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த லைட்மேன் 40அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்படப்பிடிப்பு குழுவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு...
நயன்தாராவுடன் புதிய படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.
இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா...
‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்....
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’...
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்
`மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்...
மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா – இந்த மாத இறுதியில் ரிலீஸ்?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இதைடுத்து படத்தை திரைக்கு...
சாகச கதையில் சிம்ரன்-திரிஷா
பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் கலந்த சாகச...
ஜெயலலிதா வாழ்க்கை படம் பற்றிய முக்கிய அறிவிப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி ஆகியோர் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தனர். கவுதம் மேனன் இணைய தொடராக எடுத்து வருகிறார்.
பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜெயலலிதா நினைவு...






















