Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...

புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, ஜன. 25 - இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும்  திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர்,...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

494 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு நல உதவித்திட்டங்களை … ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிரமத்தில் நடைப்பெற்ற மக்கள்...

திருவள்ளூர், செப். 21 - திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகம்  இன்று நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர்,  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், ஆகியோர் கலந்து கொண்டு 494 பயனாளிகளுக்கு முதியோர்  உதவித்தொகை வீட்டுமனை...

430 ஊராட்சிகளிலும் இணையதள வசதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் …

திருவாரூர், ஆக. 04 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 430 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது அதற்கான பணி...

தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 11 ஆம் தேதியன்று பொதுவிநியோக குறைத் தீர் நாள் கூட்டம் : ...

சென்னை, ஜூன். 09 - பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.80 கோடி மதிப்பீட்டில் 683 பணிகள் .. 916...

தஞ்சை, மே. 31 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.5.2022) காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்...

திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...

மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...

முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத்திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 28 நூல்கள் வெளியீடு..

சென்னை, மே. 05 - ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்து, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.5.2022)...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS