திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …
காஞ்சிபுரம், மார்ச். 01 -
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...
வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...
காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...
பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...
காஞ்சிபுரம், ஆக. 22 -
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
https://youtu.be/_BSoN_teK-8
இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...
காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...
குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …
குன்றத்தூர், மார்ச். 31 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், பேசியல் உள்ளிட்ட பல்வேறு முக...
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..
காஞ்சிபுரம், ஆக. 15 -
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...
காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
கடந்த 2021 ஆண்டு நவம்பர்...
நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …
காஞ்சிபுரம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...
குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...
குன்றத்தூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் …
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...

























