கும்பகோணம் : தொடர்மழையால் வழைப்பழம் விலை கடும் சரிவு : விவசாயிகள் வேதனை
விளைச்சல் இருந்தும் வாழைக்கு விலை கிடைக்காததால் கும்பகோணம் பகுதியில் வாழைப் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணத்தில் கடந்த மாதம் ரூ 50 க்கு விற்ற வாழைப்பழம் தற்போது தொடர் மழையால் ஒரு சீப்பு வாழைப்பழம் 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகள்...
செயல் அரசியலோ, சேவை அரசியலோ இல்லை வெறும் செய்தி அரசியலை மட்டுமே நடத்துகிறது திமுக : ...
மீஞ்சூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் 163 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் அ.வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சே....
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
ஆவடி அருகே நடந்த வாகன சோதனையில் இரு சக்கரவாகனத் திருடனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
ஆவடி, அக். 2 –
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 33 இவர் தனது நண்பருடைய யமஹா வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, அது குறித்து...
திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஜூலை. 18 -
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...
திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...
அய்யம்பேட்டை அருகே செங்கல் சூளைக்கு மண் எடுத்தவர் வெட்டிக்கொலை : கபிஸ்தலம் காவல் நிலைய போலீசார் விசாரணை...
கும்பகோணம், ஏப். 20 -
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அடுத்துள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (70). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. ரமேஷ் தற்போது பசுபதிகோயிலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் பிச்சை பிள்ளை தனது செங்கல் சூளைக்கு,...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….
சோழவரம், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மதுப்போதையில் மல்லுக்கட்டிய வட மாநில இளைஞர்கள் … பாதுகாப்பு குறைபாடா சமூக ஆர்வலர்கள்...
ஸ்ரீபெரும்புதூர், ஜன. 25 -
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
https://youtu.be/pDKT56-E908
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ...




















