Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...

அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி தாரங்கம்பாடி அருகே விபத்து : இரு சக்கர வாகனத்தில்...

தாரங்கம்பாடி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத...

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...

புதுச்சேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே  ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...

திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி  தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசை பேரூராட்சி தலைவராக  இருந்து வருபவர்  திமுகவை...

சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும்  சாலையில் வாகன ஓட்டிகள்...

திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …

அய்யம்பேட்டை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில்  வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். https://youtu.be/my0s571Er8k இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...

தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார். காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS