Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தடை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு : ...

மார்ச். 29 - நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது எனவும், மேலும் அதன்...

சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …

தஞ்சாவூர், நவ. 21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது. https://youtu.be/kBw3yuCRRo4 இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...

ஆவணங்கள் இல்லாத 12 மெ.டன் விதைகளை விற்க தற்காலிகத்தடை : வேலூர் மண்டல விதை ஆய்வு துணை...

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை...

42 இரயில் பெட்டிகளில் அரவைக்காக அருப்புக்கோட்டை மற்றும் இரசாபாளையம் சென்ற 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் …

சீர்காழி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்...

கையில் கரும்பு மற்றும் சட்டியை ஏந்திக் கொண்டு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் ..

திருமண்டங்குடி, டிச. 20 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் நிலுவைத்...

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் துவக்கி வைத்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...

மதுக்கூர், மே. 23 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்திய பருத்தி விவசாயிகள் : ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென...

திருவாரூர், மே. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பருத்தி விவசாயிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் பொழுது வெயில் தாக்கத்தினை தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...

கடும் பனியினால் சாம்பல்நோய் பாதிப்புக்குள்ளாகும் மதுக்கூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர் : நோயினை கட்டுப்படுத்தும் முறை...

மதூக்கூர், பிப். 27 - மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.. முதலில் வெள்ளை...

டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...

மன்னார்குடி, டிச.15 - நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...

விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் : தனியார் விதை விற்பனையாளர்களுக்கு தஞ்சை மாவட்ட...

தஞ்சாவூர், ஜன. 09 - தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள உளுந்து விதைகளை மட்டுமே நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் ந.விநாயகமூர்த்தி .தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS