தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...
தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி ஹல்தரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/0Xkk1gq8H8Q
மேலும் அப்போது...
திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...
தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...
ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல் மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட 11 ஆயிரத்திற்கும்...
திருவாரூர், செப். 22 -
குடவாசலில் இன்று கூட்டுறவு தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்...
காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பொன்னவராயன் கோட்டை தென்னை வணிக வளாகம் : கண்டனம் தெரிவிக்கும்...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், இந்த மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தப் படியாக அதிகப் படியாக சாகுபடி செய்யப்பட்டு வருவது தென்னை சாகுபடியாகும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேங்காயை மதிப்புக் கூட்டும்...
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...
சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...
ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …
திருவாரூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல் அதன் சுற்று வட்டார...
மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக்குழு கூட்டம் ..
மதுக்கூர், ஜன. 23 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டம் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருபதுக்கும்...
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/zntd6xOYoCQ
அப்போது...
சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : சுவாமிமலையில் நடைப்பெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழுக் கூட்டத்தில்...
கும்கோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற பிப்ரவரி இரண்டாவது வாரம் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றித்தர வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக...






















