திருவையாறு, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக அப்பகுதி அதிமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, திருவையாறு ஆட்கொண்டார் சன்னதியில் எடப்பாடியரில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.






















