தஞ்சாவூர், மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் தமிழகத்தை போதைப் பொருள் மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு போய்வுள்ளதாகும் தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி உள்ளதாகவ்வும், மேலும் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் அதனால் சீரழிந்ததற்கும், போதைப் பொருள் கடத்தலனினால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசை கண்டிப்பதாகவும், மேலும் போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அந் நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here