தஞ்சாவூர்,பிப்.29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தஞ்சை மாவட்டம், தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 20 கோடி உபரியாக உள்ளது என மேயர் கூட்டத்தில் அறிவித்தார்.

அதன்படி வரவினங்கள் 344 கோடியாகவும், செலவினங்கள் 324 கோடியாகவும் மேலும் உபரி ரூ. 20 கோடியாகவும் உள்ளதாக மேயர் சண். இராமநாதன் மாமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here