திருவள்ளூர் மாவட்டம் திரூர்குப்பம் கிரிஷ் வித்யான் கேந்திராவில் ஜல் சக்தி அபியான் திட்டம் விழாவும், விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், விரிவாக்க கல்வி இயக்குநர், கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள் கலந்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இம்முகாமில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்று சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர்
முகப்பு மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர்: ஜல் சக்தி அபியான் திட்டம் விழா – விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம்