தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச மரக்கன்றுகளையும் வழங்கி சிறப்புரையாற்றிய நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தேனி; ஜூலை,16-
தேனியில் தமிழ்நாடு ஆணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான பயிற்ச்சி இலவச பயிற்சி முகாமையும் இலவச கையேடுகள், மரக்கன்றுகளை வழங்கியும் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெயபிரதீப் தமிழ்நாடு அரசு தேர்வாணயம் சார்பில் குருப் 4 தேர்வு அறிவித்து உள்ளது.
இதனால் பொருளாதாரம் மற்றும் பயிற்று விக்கும் இல்லாது சிரமாம் கொள்ளும் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற தேவையான இலவச பயிற்சி மையத்தினை திறந்து வைத்து தேர்வுக்கு வெற்றி பெற தேவையான உதவிக்கு தனது பங்களிப்பு என்றும் அதை போன்று தமிழகத்தில் நீராதரம் குறைந்து வருவதாகவும், காற்றின் மாசினை கட்டுப் படுத்த மரங்கள் வளம் சேர்க்கும் என்பதாலும் தன்னால் முயன்ற இலவச மரக்கன்றுகளை வழங்கிடவும் நிகழ்ச்சியினை நடத்து கிறேன். என்றார் மேலும் தேர்வுக்கான உபகாரணங்கள், இலவச கையேடுகள் வழங்கி ஆன்மீக செம்மல் ஜெயபிரதீப் இலவச கையேடுகளை வழங்கினார்.
இந்த விழாவில் போடி நகர செயலாளர் வி.ஆர் பழனிராஜ், ராஜா அழகனன் மற்றும் மாணவ மாணவியர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார், மேலும் மாவட்டம் முழுவதும் இயற்கை வளம் பெற இலவசமாக மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் ஏராளமனோர் வாங்கி சென்றனார்.