Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது 14 நாட்கள் நடைப்பெறும் சித்திரை திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. https://youtu.be/vWs2Aykoy3U இக்கோயிலில்...

நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...

மயிலாடுதுறை, ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அரசு பெரியார் மருத்துவ மனையின் நிர்வாகத்தைக்...

மயிலாடுதுறை, மார்ச். 16- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கிட்டப்பா அங்காடி அருகில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள்...

40 ஆண்டுகளுக்கு பிறகு தில்லையாடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் …

மயிலாடுதுறை, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு...

மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடைப்பெற்ற பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா...

தோசையில் எண்ணெய் ஊற்றியதால் உணவக உரிமையாளரை தாக்கிய இளைஞர்களின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வைரல் …

மயிலாடுதுறை, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார்...

குத்தாலம் மகா காளியம்மன் திருக்கோயில் காளி திருநடன வீதிவுலா ..

குத்தாலம், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... காளி அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது, வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் பயபக்தியுடன் அம்மன் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும்...

தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் செக்டார் காவல்துறையினருக்காக சீர்காழியில் நடைப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்...

மயிலாடுதுறை, மார்ச். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேருதல் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு...

சீர்காழி சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் தேவார செப்பேடு கிடைத்த முதலாம் ஆண்டு தினம் …

மயிலாடுதுறை, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... செப்பேடுகள் கிடைத்த நந்தவனம் பகுதியில் திருமுறை ஈன்ற தெய்வத் தமிழ்மண் என்ற இடத்தில் தேவாரப் பாடசாலை மாணவர்களால்  தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு, பூஜைகள். நடைப்பெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்...

கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….

மயிலாடுதுறை, மே. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS