Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக...

மயிலாடுதுறை இரயில் நிலைய சரக்கு ரயில் நிறுத்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டமா … தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வரும்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறையில்  ரயில் நிலையத்தில் கூட்ஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் தெரியவருகிறது. இந்நிலையில் அப்பகுதியில்  கடித்து குதறப்பட்ட நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டுமே எஞ்சிய ஆட்டின் உடல் பாகங்களை கைப்பற்றி காவல்துறையினர்...

சீர்காழியில் திருப்போன 2 சரக்கு வாகன ஆட்டோக்கள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு …

சீர்காழி,  மே. 15  - சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர். சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை...

இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது : குத்தாலம் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்...

மயிலாடுதுறை, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரையும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்பு பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில்...

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய இந்திரப் பெருவிழா ..

சீர்காழி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது. மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம்,...

ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் சீர்கழியில் நடைப்பெற்று வரும் புதிய பேருந்து நிலையம் : முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள்...

மயிலாடுதுறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில்  சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. https://youtu.be/psd_7iwiZi8 அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/TU8gn_xx3HM மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...

பக்திப் பரவசத்துடன் ஆடிப் பாடி மகாவீர் ஜெயந்தியை கொண்டாடிய மாயிலாடுதுறை வாழ் ஜெயின் சமூகத்தினர் …

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா  என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் அப்பகுதி வாழ் ஜெயின் சமூகத்தினர் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். https://youtu.be/iw09p_9x27c மயிலாடுதுறை மாவட்டம்,...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய 35 ஆம் ஆண்டு கரக உற்சவ தீ மிதி திருவிழா...

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை  வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை செய்தனர்.மேலும் ஆண்கள் பெண்கள் தங்களது வாயில் 12 அடி முதல் 33 அடி வரை...

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார் குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் கோயில் திருத்தேர் விழா ..

மயிலாடுதுறை, மார்ச். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலூக்கா, திருவாலங்காடு பகுதியில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாகும். அது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS