Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

சீர்காழியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் …

மயிலாடுதுறை, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர்  மீனா  ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு...

கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….

மயிலாடுதுறை, மே. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...

தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் நடைப்பெற்ற பாரம்பரிய பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... தருமபுர ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. அந்நிகழ்வின் போது, பனை விசிறி, பஞ்சாங்கம் மற்றும் வெத்தலை பாக்கு வைத்து தருமபுர ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம்...

மயிலாடுதுறை அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக யானையின் மீது கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம் ….

மயிலாடுதுறை, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக...

31 ஆண்டுகளுக்கு பின்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மயிலாடுதுறை, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர். மயிலாடுதுறை...

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் :...

மயிலாடுதுறை, மார்ச். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக  சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை...

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் முதல் ஆளாக பிரச்சாரத்தைத் தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் …

மயிலாடுதுறை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காளியம்மாள் மயிலாடுதுறையில் முதல் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை இன்று துவங்கினார். https://youtu.be/Mfh3OgYjFe0 நாம்தமிழர் கட்சியின் சார்பில் பெரும்பாலான தொகுதிகளுக்கு  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக...

மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடைப்பெற்ற பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருகந்தளூர் அருள்மிகு பரிமளா ரங்கநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு …

மயிலாடுதுறை, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை திருகந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ஆழ்வார்களால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS