திருவள்ளூர், மே. 01 –

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டாகடர் அம்பேத்கர் மன்றத்தின் மாநிலதலைவர் இ.மெய்யழகன் மனு அளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here