இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உடன் கைத்தறி மற்றும் துணி நூல் இயக்குநர் ராகவன் உள்ளார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து...