இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஆட்டூர் கிராமம் கோவணி கண்மாய் விவசாய பாசனத்தாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
முகப்பு அரசுத் திட்டங்கள் இராமநாதபுரம்: ஆட்டூர்கிராமத்தில் கோவணிகண்மாய் குடிமராமத்துப் புனரமைப்புப்பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு