Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு 68.26 சதவீதம்...

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... கடந்த 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் 68.26 என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம் உள்ளிட்ட சட்டமன்ற...

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..

திருவாரூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை  செலுத்தி சனநாயக...

200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறியதால் தஞ்சாவூரில் பொதுமக்கள் போராட்டம் : இறந்தவர்களின் பெயர் வாக்காளர்...

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தஞ்சை பர்மா நகர்...

திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...

திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...

மயிலாடுதுறை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்…

கும்பகோணம், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார். https://youtu.be/jlAXJPfpiIg கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி...

தஞ்சாவூர் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் தனது வாக்கினை பதிவு செய்தார்…

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... https://youtu.be/j_7XmdTJR7I தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள ராணிஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் கபீர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில்...

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி  சுயேட்சை, உள்பட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS