ரஷ்ய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி … பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி, ஜன. 17 -
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் கொச்சி, ரஷ்ய கூட்டமைப்பு கடற்படையின் ஆர்எஃப்எஸ் அட்மிரல் டிரிபூட்ஸ் உடன் 14 ஜனவரி 2022 அன்று அரபிக் கடலில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்கு...
பாராளுமன்ற தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் 7-ம் தேதி ராகுல் பிரச்சாரம்
மோகா:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. மோகா- லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள கில்லி சாஹ்லான் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் துவங்குகிறது என பஞ்சாப் மாநில...
சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
ஆனால் காலம் காலமாக...
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா ஜாமினில் விடுதலை
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து...
காஷ்மீர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் துணை சூப்பிரண்ட் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்-கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என...
உபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு
மும்பை:
மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி...
புதுச்சேரி பாஜகவில் இணைந்த 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் …
புதுச்சேரி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலிச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக் குப்பம் பகுதி சேர்ந்த சீனு தலைமையில் இளைஞர்கள் மகளிர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குரூசுக்குப்பம்...
முன்னாள் முதலமைச்சர் மீது மனநஷ்ட வழக்கு தொடரப்படும் : பாஜக புதுச்சேரி மாநிலத்தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை …
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
பாஜக குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின்...



















