Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

பாராளுமன்ற தேர்தல்- அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட தயங்கும் மன்மோகன் சிங்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று...

கேரளாவில் தொடரும் சம்பவம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி குத்திக் கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சிதறா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 72) சிதறா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பஷீர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பஷீர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காங்கிரஸ்...

அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திறந்து வைக்கிறார்

புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் அக்டோபர் 29 அன்று திறந்து வைக்கிறார். ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம் எனும் மையக் கருத்தோடு கொண்டாடப் படும் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆயுஷ் துறையில்...

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்-பிரதமர் தொடங்கி வைத்தார்

அகமதாபாத்: பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்தின்கீழ்,...

மீண்டும் பிரதமராகி மே 26-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் உங்களுடன் பேசுவேன்-மோடி நம்பிக்கை

புதுடெல்லி: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி...

45.73 கோடிக்கும் அதிமான கொவிட் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45.73 கோடிக்கும் அதிகமான (45,73,30,110) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 43,80,46,844 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.28 கோடி (2,28,27,959) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேரள வாலிபர்கள் இரண்டு பேர் கைது :...

புதுச்சேரி, மார்ச்.02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை பில்லுக்கடை சந்திப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதியன் சாலை...

புதுச்சேரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மீண்டும்...

புதுச்சேரி, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, புதுச்சேரி மாநில...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS