இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு – துணிவோடு இருங்கள், துணையாக இருக்கிறோம்
இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் சந்திரயான்-2 தொடர்பை இழந்தபோதும் பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திரயான்-2 தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி “நமது விஞ்ஞானிகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது! அவர்கள் தங்களால் இயன்ற சிறப்பான பணியை மேற் கொண்டிருக் கிறார்கள். எப்போதும் இந்தியாவுக்குப்...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து...
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #cycloneFani
புதுடெல்லி
பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள்...
இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் – 117 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3-ம்...
கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடி இன பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு பாராட்டுத் தெரிவித்த ராகுல்...
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை...
ஆந்திராவில் ஜன சேனா கட்சி வேட்பாளர் கைது – வாக்குச் சீட்டு இயந்திரம் உடைப்பு !
அமராவதி:
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள்...
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
எனது எதிர் போட்டியாளர் சந்திரபாபு நாயுடு மட்டுதான் – நடிகை ரோஜா
என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் ‘சந்திரபாபு நாயுடுவையே போட்டியாக நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுகிறேன் என நடிகை ரோஜா
கூறினார்.
நகரி:
ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து அவர் தனது வேட்பு...
பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை
பாராளுமன்றத் தேர்தலில் சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இன்று...
காங்கிரஸ் தனது 8 வது, 38 வேட்பாளர் அடங்கிய பட்டியல் அறிவிப்பு – பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர்...
காங்கிரஸ் தனது 8வது 38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவுள்ளது அதில் காங்கிரஸின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்து வருகிறது....















