Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வதந்தி பரப்பினால் கோர்ட்டுக்கு செல்வேன்-ராய் லட்சுமி ஆவேசம்

கடந்த சில தினங்களாகவே லட்சுமிராய் பற்றி திடுக்கிட வைக்கும் கிசுகிசுவை யாரோ சிலர் பரப்பி வருகின்றனர். அவர் கர்ப்பமாக இருப்பதாக பரப்பிவிட்டிருக்கிறார்கள். முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த லட்சுமிராய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் கூறும்போது, ஒரு சிலர் என்னை பற்றி முட்டாள்தனமான...

சன்னி லியோன் இடத்தை பிடித்த ஷ்ரத்தா தாஸ்

நடிகை ஷ்ரத்தா தாஸ் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தமிழில் விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்திற்காக ஒரு கிளப் பாடலில் நடனம் ஆடுவதற்காகத்தான்...

அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி!

`திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்', `தமிழரசன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி...

நடிகர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத்திறமைகள் இந்திய சினிமாத்துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது: குடியரசு துணைத்தலைவர்

நடிகர் ரஜினிகாந்தின்  ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறமை இந்திய சினிமாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது  என்று  குடியரசு துணைத்தலைவர்  எம் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பலமொழிகளைச் சேர்ந்த திரைப்பட நடிகர்களுக்கு தேசிய விருது ஆகியவற்றை...

12 வருடத்திற்கு பின் மாதவனுடன் இணையும் பிரபல நாயகி!

இரண்டு படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சைலண்ட் திரில்லராக உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோபி மோகன், கோனா வெங்கட்...

தல இல்லாமல் 25 சதவீத படப்பிடிப்பை முடித்த ‘தல 59’ படக்குழு

எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி...

பிப்ரவரி 24 ல் திரையரங்களில் வெளி வரயிருக்கும் குற்றம் புரிந்தால் தமிழ் க்ரைம் திரில்லர்...

சென்னை, பிப். 19 – தமிழகமெங்கும் திரையரங்குகளில் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளி வரயிருக்கும் 'குற்றம் புரிந்தால்' தமிழ் திகில் திரைப்பட அனுபவம் குறித்து அப்படத்தின் நாயகன் ஆதிக்பாபு சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது மனம் திறந்து பதிலளித்தார். கேள்வி - இப்படக்கதையை...

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் …

சென்னை, ஜன. 19 – இன்று மதுரையில் உள்ள விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயரான திருமதி சரோஜினியம்மாள் என்கின்ற பாப்பா அவர்கள் உடல்நிலைக்குறைவால் இயற்கையெய்தினார் என்கின்ற செய்திக்கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அச்செய்திக்குறிப்பில் முதலமைச்சர், தங்களின் அன்புத்தாயார் இயற்கை எய்தினார் என்கின்ற செய்திக்...

சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து...

சென்னை, ஏப். 20 - தமிழ் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் அர்ணவ் மீது...

விஜய்யின் அட்வைஸ் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது – ஜெய்

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துதான் ஜெய் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வாமனன், சுப்ரமணியபுரம், ராஜா ராணி என முன்னணி கதாநாயகனாகி விட்டார். தற்போது ‘நீயா 2’, ‘கறுப்பர் நகரம்‘, ‘பார்ட்டி’, ‘மதுர ராஜா’ உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கும் ஜெய், தான் கதாநாயகனாக மாற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS