Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாக ஆர்யா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்கள். அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஜினிகாந்த் படத்தில்...

ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா பிரபலம் ஆனார். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பல பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த புகழை பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார். தற்போது 90...

கண்ணே கலைமானே பார்த்து திரையரங்கில் சாமியாட்டம் ஆடிய பெண்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில்...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

ரகுல் ப்ரீத் சிங் 2 படங்களில் நீக்கம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2 இந்தி...

ஜித்தன் ரமேஷுடன் இணைந்த ஆர்யா

ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் இவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை இரட்டை இயக்குநர்கள்...

ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த...

நயன்தாராவுடன் புதிய படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா...

ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே இந்தியாவுக்கு வந்தேன்-பிரியா ஆனந்த்

வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும்...

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS