Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஹன்சிகாவுடன் மீண்டும் சிம்பு

‘மஹா’ படத்தில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் படம் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. இப்போது சிம்புவும் ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி வந்துள்ளது. ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து...

பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு

சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான...

சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொன்ன ஆர்யா திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சியில்...

தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே...

‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’-விக்னேஷ் சிவன்

2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்கர் விருது அரங்கிற்குள்...

சமந்தாவை பின் தொடரும் 60 லட்சம் பேர்; இன்ஸ்டாகிராமில்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து...

அக்யூஸ்டு நம்பர்-1 ஆக சந்தானம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `தில்லுக்கு துட்டு 2' படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்', `ஓடி ஓடி உழைக்கணும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்...

கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட...

நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசிய அஜித்

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தலைப்பு வைக்காத இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ்...

மீண்டும் காக்கிச்சட்டை அணியும் அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் நேற்று வெளியான தடம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் தற்போது அக்னிச் சிறகுகள், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாக்ஸர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS