ஆண்டி பட்டி: ஜூன்
பாலாஜி மெட்ரிக் குலேசன் பள்ளியின் முதல்வர் விஜய லட்சுமி, செயலாளர் சென்பக வள்ளி, ஆகியோர் தலைமை யில் நடைப் பெற்ற
யோக பயிற்சி நிகழ்ச்சி யில் யோக ஆசிரியை ராஜாமணி மாணவர் களுக்கு யோக பயிற் சியின் செயல் விளக்கத் தினை மேற் கொண்டார்.
மேலும் தேனி மா வட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் நேரு யுவ கேந்திரா கீழ் செயல் படும் இளைஞர் மன்றங்கள் சார்பாக யோக தினம் அனுசரிக்கப் பட்டது.