திருபோரூர், ஜன. 20 –
இன்று திருப்போரூரில் நடைப்பெற்ற ஜெய்சிவசேனா இயக்கத்தின் பாரதிய மகளிர் சேனா பிரிவின் மாநில தலைவர் திருமதி செல்விராஜா இல்லத் திருமணம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் நடைப்பெற்றது. அதன் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. அவ்வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெய் சிவசேனா இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி. கி.ராமசுப்பிரமணியன் தனது குடும்ப சகிதம் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு தங்கள் வாழ்த்தினையும், பரிசுப் பொருளும் வழங்கி ஆசிர்வதித்தார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட ஜெய்சிவசேனா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.