Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...

திருவள்ளூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...

திருவாரூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர்  மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...

அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயிலின் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற கண்டன...

மீஞ்சூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம் பாகம் ஒன்றின் நுழைவு வாயில் முன்பு  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  வடசென்னை அனல் மின் நிலைய கிளை சார்பில் மின்வாரிய பிரிப்பு முத்தரப்பு...

சிறந்த பணிமனை மேலாளர் விருது : உத்திரமேரூர் கருணாகரனுக்கு காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழங்கினார்...

உத்திரமேரூர், ஜன. 26 - தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள்...

‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...

திருவாரூர், ஆக. 01 -   குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது.. அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...

சாலை பாதுகாப்புக் கருதி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடைப்பெற்று வரும் பராமரிப்பு பணி : செங்கல்பட்டு...

செங்கல்பட்டு, மே. 21 – தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை ஊழியார்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அத்துறை சார்பில், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய கரும்புள்ளி எனப் படும் பல்வேறு இடங்களை கண்டறிந்து,  விபத்துக்களை...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...

காஞ்சிபுரம், மார்ச் .09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...

ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட கூடுதல் 7 எண்ணிக்கையிலான மின்கல வாகனங்கள் வழங்கும்...

மீஞ்சூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 7.எண்ணிக்கை மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது. மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS