நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...
அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயிலின் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற கண்டன...
மீஞ்சூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம் பாகம் ஒன்றின் நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய கிளை சார்பில் மின்வாரிய பிரிப்பு முத்தரப்பு...
ரயில் தாமத்தினால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் …
கொருக்குப்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று திடீரென ரயில் பயணிகள் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல முடியவில்லையென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/ydueNwz7sjE
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் வண்ணாரப்பேட்டை...