முகப்பு இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் Foundation stone laying ceremony for basic projects in 3510 new settlements and camps for Sri Lankan Tamils - The Chief Minister provided welfare assistance to the Tamils living in the camps.














