Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …

அய்யம்பேட்டை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில்  வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். https://youtu.be/my0s571Er8k இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...

சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும்  சாலையில் வாகன ஓட்டிகள்...

விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...

மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...

திருவள்ளூரில் தொழிற்சாலை வாகனங்கள் மோதி விபத்து : 12 பெண் ஊழியர்களுக்கு காயம் …

திருவள்ளூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை வேன் மீது பின்னால் வந்த மற்றொரு தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் வேனில் இருந்த  12 பெண்கள் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலையில் ...

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

புதுவாயல் சென்னைக் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியின் முன் பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிந்து நாசம்...

திருவள்ளூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து...

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் : வேகத்தடை இல்லாததே விபத்துக்கு...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதும்  பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளி வந்து மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. மேலும்  புதிய சாலை அமைத்த போது வேகத்தடை அமைக்காத்தே அவ்விபத்துக்கு காரணம் என...

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...

மீஞ்சூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... ‌திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி  தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண்  (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS