சென்னை:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

ஜெ.மரணம் குறித்து விசாரிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here