சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...
சீர்காழி, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...
அரை நிர்வாண ஆடையுடன், வாயில் எலியைக் கவ்விக்கொண்டு திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக 2 வது...
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில்...
இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...
தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் நவீன நேரடி நெல் சாகுபடி செயல் விளக்கம் குறித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய வேளாண் நிறுவனம் நவீன நேரடி நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் பயிற்சி கூட்டம், தேசிய வேளாண் நிறுவனம் செயல் இயக்குநர் இராமசுப்பிரமணியன், தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
https://youtu.be/AUmugO6CQJE
மேலும் அம்முகாமில்...
தமிழ்நாட்டில் கோடை பருவத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட மானிய உரங்கள் 2,10,000 மெ. டன் கையிருப்பு...
சென்னை, ஏப். 22 -
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுநாள்வரை, 53,420 மெ. டன் யூரியா,...
திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
சாக்கோட்டையில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்கு சாக்கோட்டை உழவர் நிலையம் சார்பில் நடைப்பெற்ற பயிற்சி ..
சாக்கோட்டை, டிச. 22 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி...
விவசாயிகளை பாதுகாக்க காகித ஆலை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர். பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின் இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...

























